What is Voltage In Tamil voltage என்றால் என்ன?

What is Voltage In Tamil

மின்னாற்றல் சக்தியாகவும்(electro motive force) அழைக்கப்படும் (emf). மின்னழுத்தம், ஒரு மின்சார துறையில் இரண்டு புள்ளிகளுக்கு இடையில் சாத்தியமான வேறுபாட்டின் அளவு மின்னழுத்தம் ஏனெப்படும்.
மின்னழுத்தம் அதன் அலகு வோல்ட் ஆகும். ஒரு யூனிட் சார்ஜ் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு கொண்டு வர, ஒரு joule வேலை செய்தால் , அப்புள்ளிகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு ஒரு வோல்ட் என்று கூறப்படுகிறது. எனவே,
Volt=jouls/columb

அதிக மின்னழுத்ததினால் அதிக மின்னோடம் பாய்கிறது.

What is Voltage in Tamil:

what is voltage in Tamil:


Comments

Popular posts from this blog

What is Columb in Tamil கூலும் என்றால் என்ன?

What is Resister in Tamil | மின்தடை என்றால் என்ன?

What is Electron in Tamil