What is Inductance In Tamil மின்தூண்டல் என்றால் என்ன?

What is Inductance In Tamil:

Inductance என்பது மின்தூண்டியின் இன் மதிப்பு ஆகும். மின்தூண்டியினால் தூண்டப்படும் தூண்டலின் அளவே inductance என்றழைக்கப்படுகிறது. இது தமிழில் மின்தூண்டுதிறன் என்று அழைக்கப்படுகிறது. இது 1886 ஆம் ஆண்டில் ஆலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside) என்பவர் முதன்முதலில் பயன்படுத்தினார். அதேசமயம், இந்த தூண்டுதலின் சின்னம் H ஹென்ரிச் லென்ஸின் (Heinrich Lenz ) நினைவாக உள்ளது.
inductance:
The property of an electric conductor or circuit that causes an electromotive force to be generated by a change in the current flowing. ஒரு மின் கடத்தியின் வழியாக மறு மின்னோட்டடம் (alternating current) பாயும் போது அது ஒரு மின்னியக்கவிசையை உருவாக்கும். இந்த மின்னியக்கவிசை அக்கடத்தியின் வழியாகப் பாயும் மின்னோட்டத்தை எதிர்க்கிறது. எனவே இந்த எதிர்மின்னியக்கவிசை அல்லது அதற்குரிய காந்தப்பாய மாற்றம் மற்றும் அதற்குரிய மின்னோட்டம் (i) என்பவற்றினால் தரப்படும்.
L= dØ/di
இந்த மின்தூண்டல் மின்ஆற்றலை கந்தப்புலமாக சேமித்து வைத்துக்கொள்கிறது. மறுபடியும் அதை வெளியே விடுகிறது. இந்த தூண்டல் அளவு அந்த கம்பியின் கந்தபுல மாற்றம் மற்றும் சுற்றுக்களுன் எண்ணிக்கைகளுக்கு நேர் தகவிலும் அந்த கம்பியின் வழியாக பாயும் மின்னோடட்திற்கு எதிர்தகவிலும் இறுக்கும்.
NØ=Li
L=NØ/i
மின்தூண்டளினால் ஏற்படும் மின்அழுத்தம் voltage drop accross the inductor is
V=L di/dt
இரண்டு வகையான தூண்டுதல் உள்ளது, அதன் உற்பத்தியின் மூலத்தால் வேறுபட்டது:

சுய மின் தூண்டுதல் – நடப்பு மாறி மாறி கொண்ட ஒரு கடத்தியில் ஏற்பட்டது
mutual இன்டக்டன்ஸ் – நடப்பு-சுற்று சுற்றுவட்டத்திற்கு அருகே வைத்திருக்கும் ஒரு கடத்தியில் ஏற்படும். Transformer எல்லாம் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறது.
Video Explanation What in Inductance in English:

Comments

Popular posts from this blog

What is Columb in Tamil கூலும் என்றால் என்ன?

What is Resister in Tamil | மின்தடை என்றால் என்ன?

What is Electrical concept In Tamil