What is Electron in Tamil

What is Electron in Tamil:

ஒரு எலக்ட்ரான் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட subatomic துகள் ஆகும். இது இலவசமாக (freely) (எந்த அணுடன் இணைக்கப்படாது) அல்லது ஒரு அணு அணுக்கருவுடன் இணைக்கப்படலாம் . Electrons in atoms exist in spherical shells of various radii, representing energy levels. The larger the spherical shell, the higher the energy contained in the electron.
இந்த free ஏலேக்ட்ரோன் ஐ நாம் எளிதில் remove பண்ணி விடலாம். இந்த free electronai வைத்து தான் கடத்திகள் மூன்று விதமாக பிரிக்கப் படுகின்றன.
  • மின்கடத்திகள் (conductors)
  • குறை மின்கடத்திகள் (semi conductors)
  • kaapangal (Insulators)
மின் கடத்திகளில், இந்த எதிர் மறையான charge கள் ஒரு அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு செல்வதே மின்னோட்டம் என்று அழைக்கப்படும். இதில் மின் துகள்கள் எளிதாக செல்கின்றன. இதனால் தான் நாம் அன்றாட வாழ்வில் எல்லா electric பயன்பாட்டு சாதனங்களுக்கு மின் அற்றல்லை இதுவே எடுத்து வருகின்றது.
செமிகண்டக்டர்கள் மின்சாரத்தை தடுக்கவும் கடத்தவும் பயன்படுகின்றன.
ஒற்றை எலக்ட்ரானின் மீது charge, unit electric charge கருதப்படுகின்றன. இது எதிர்மறையான துருவமுனைப்பு. ஒரு எலக்ட்ரான் மீது உள்ள charge ஒரு புரோட்டான் உள்ள charge க்கு நேர்மறைக்கு சமமானதாக இருக்கும்.
ஒரு அம்பியர் current என்பது ஒரு வினாடிக்கு 6.24 x 10 ^ 18 எலக்ட்ரான்கள் செல்வதாகும். ஒரு எலக்ட்ரான் charge என்பது, e எனும் குறியீடாக உள்ளது, 1.60 x 10 ^ -19 C ஆகும். எலக்ட்ரானின் எடை e , தோராயமாக                      9.11 x 10 ^-31கிலோ (கிலோ). electron 0.0002 m/s என்கின்ற வேகத்தில் தான் செல்கிறது.
Video Explanation in Tamil:

Comments

Popular posts from this blog

What is Resister in Tamil | மின்தடை என்றால் என்ன?

What is Voltage In Tamil voltage என்றால் என்ன?

What is Columb in Tamil கூலும் என்றால் என்ன?