What is current In tamil மின்னோட்டம் என்றால் என்ன?

What is Current In Tamil மின்னோட்டம் என்றால் என்ன?

மின்சாரம் (Electric current) என்பது மின்னூட்டத்தின் ஓட்டமேயாகும். Electric current is nothing but the rate of flow of electric charge through a conducting medium with respect to time. இல்லைஎன்றால் flow of electron is called current. ஆதாவது ஒரு மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக நகர்வதே மின்னோட்டம் ஆகும். இது ஓர் அணுவில் ஒரு free electron release அகுவத்தின் மூலம் இந்த நகர்தல் ஏற்படுகிறது. மின்னோட்டம் I என்ற குறிஈடின் மூலம் குறிக்கப் படுகிறது. இதன் அலகு அம்பியர் ஆகும். இந்த free electron ஐ அணுவிலிருந்து வெளியிடத்தான் நாம் காந்த புலத்தை பயன்படுத்துகிறோம். காந்தபுலமானது காந்த விசை கோடுகளின் மூலம் இந்த செயலை செய்கிறது.
அதே போன்று ஒரு electron கடத்தியின் வழியாக நகர்வதால் அந்த கடத்தி காந்த விசை கோடுகளை வெளியிடுகிறது.
ஒரு அம்பியர் current என்பது, 6.24 x 10 ^ 18 electron ஒரு வினாடிக்கு ஒரு கடத்தியின் வழியாக சென்றால் அது ஒரு அம்பியர் current ஆகும்.
உங்களுக்கு மேலும் ஒரு சந்தேகம் வரலாம்..அது என்னவென்றால் இந்த நம்பர் எவ்வாறு சொல்லபடுகின்றது என்று?
current என்பது மின்னோட்டத்தின் விகிதம் ஆகும் (rate of flow of charge is called current).. இதில் charge என்பது electron ஐ குறிக்கின்றது. electron இன் மின்னோடத்தின் மதிப்பு 1.602 × 10 ^ -19 C ஆகும்
I=Q/t
I= 1.602 × 10 ^ -19 C / 1 செகண்டுக்கு… இதனால் 1/1.602 × 10 ^ -19 C = 6.24 x 10 ^ 18
ஒரு அம்பியர் current என்பது 6.24 x 10 ^ 18 electron ஒரு வினாடியில் நகர்தல் ஆகும். இதுவே அவகட்ற நம்பர் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைய காலத்தில் நாம் இரண்டு விதமான மின்னோட்ட மூலங்களின் மூலம் நாம் energy ஐ பெறுகிறோம். ஒன்று ac என்று அழைக்கப் படுகின்ற Alternating Current மட்றும் direct current என்று அழைக்கப் படுகின்ற DC ஆகும்.
Alternating current என்பது current இன் திசை மாறிக்கொண்டே இர்ருக்கும். ஆனால் DC யில் current இன் திசை மாறாமல் ஒரே மாதிரி இறுக்கும். நாம் நம்முடைய வீடு உபயோகத்திற்கு பெரும்பாலும் AC ஏய் பயன்படுத்துகிறோம்.

What is Current In Tamil Explanation:

Comments

Popular posts from this blog

What is Columb in Tamil கூலும் என்றால் என்ன?

What is Resister in Tamil | மின்தடை என்றால் என்ன?

What is Electrical concept In Tamil