What is Ampere in Tamil ஆம்பியர் என்றால் என்ன?

What is Ampere in Tamil ஆம்பியர் என்றால் என்ன?


ஒரு ஆம்பியர் எலக்ட்ரான் ஓட்டத்தின் விகிதம் அல்லது எலெக்த்ரிகல் current or மினோட்டத்தின் அலகு ஆகும்.
ஒரு கடத்தியின் வழியாக 6.24 x 10 ^ 18 மின்னூடங்கள் ஒரு வினாடிக்கு சென்றால் அது ஒரு அம்பியர் மின்னோட்டம் ஆகும்.
இயற்பியல் வல்லுன்னர்கள் மின்னோட்டம் எப்போதும் எதிர் மறையான புள்ளிகளிலிருந்து நேர்மறையான புள்ளிகளுக்கு தான் செல்லும் என்று கருதுகின்றனர்கள். இது electron current என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நாம் நாம் வழக்கத்திற்காக current எப்போதும் நேர்மறையான புள்ளிகளிலிருந்து எதிர் மறையான புள்ளிகளுக்கு செல்லும் என்று கருதுகிறோம்..இது conventional current or Frankilin current என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆம்பியர் ஃபிரெஞ்ச் இயற்பியலாளர் (1775-1836) ஆண்ட்ரே மேரி ஆம்பியர் அவர்களுக்கு பெருமை செய்யும் விதமாக பெயரிடப்பட்டது.

What is Ampere Video Explanation in Tamil:

Comments

Popular posts from this blog

What is Columb in Tamil கூலும் என்றால் என்ன?

What is Resister in Tamil | மின்தடை என்றால் என்ன?

What is Electron in Tamil