Capacitance In Tamil மின்தேக்குதிறன் என்றால் என்ன?

Capacitance In Tamil மின்தேக்குதிறன் என்றால் என்ன?

மின்தேக்கு திறன் என்பது ஒரு circuit இல் எவ்வளவு மின்னாற்றல்லை மின்னூட்டகளாக சேமித்து வைக்கும் அளவு என்பதை குறிப்பதாகும். இது capacitor அல்லது மின்தேக்கி பண்புகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
Dielectric material: காப்பான்

capacitance என்பதின் கணித வடிவு:

இரு கடத்தியில் உள்ள மினூட்டதிற்கும் அதற்கு இடையே உள்ள மின்னளுததிற்க்கும் இடையே உள்ள விகிதம் capacitance என்று அழைக்கப்படுகிறது.
C=Q/V
capacitance இன் அலகு farad ஆகும். ஒரு farad capacitance என்பது ஒரு கூலும் chargeம் அதற்கு இடையே ஒரு வோல்ட் மின்னழுத்தமும் இருந்தால் அது one farad capacitance என்று அழைக்கப்படுகிறது. ஒரு farad என்பது மிகப்பெரிய அளவு ஆகும். நாம் use செய்வதற்கு 1 micro farad அல்லது one nano farad capacitance மதிப்பு கொண்ட மின்தேக்கிகள் கிடைக்கும்.
இரண்டு விதமான capacitance நடைபெறுகிறது. ஒன்று selfcapacitance மற்றொன்று mutual capacitance. self capacitance என்பது ஒரு பொருளில் மின்னூட்டம் இருந்தால் அதை self capacitance என்றும், அதே பொருள் மற்றொரு circuit பொருளான inductor மற்றும் resister உடன் சேர்ந்து மின்னூடத்தை சேமித்தால் அதர்கு mutual inductance என்றும் பெயர்.
இரு கடத்தியில் உள்ள capacitance என்பது அக்கடதிகளுக்கு இடைப்பட்ட தூரம் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் காப்பானின் மின்கடத்து திறன் மற்றும் அக்கடத்திகளுக்கு இடையே உள்ள பரப்பளவு ஆகியவற்றை சார்ந்தது.
C=εA/d
C => capacitance
ε => மின்கடத்து திறன்
d => கடதிகளுக்கு இடையே உள்ள தூரம்
A => கடதிகளுக்கு இடையே உள்ள பரப்பளவு.
εε0  εr
ε0 = மாறிலி =>  8.854×10−12 F⋅m−1
εr => பொருள்களுக்கு ஏற்றார் போல் மாறுபடும்.

Capacitance In Tamil Video Explanation In Tamil:

Comments

Popular posts from this blog

What is Columb in Tamil கூலும் என்றால் என்ன?

What is Resister in Tamil | மின்தடை என்றால் என்ன?

What is Electrical concept In Tamil